Hot Posts

6/recent/ticker-posts

வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நடக்கும் அதிசயம்


பொதுவாக செவ்வாழை நமக்கு பல ஆரோக்கியம் தருகிறது .இப்பதிவில் செவ்வாழையின் ஆரோக்கியம் பற்றி நாம் விரிவாக காணலாம்

1.உடலில் ஏற்படும் சில பாதிப்புகளாலும், மனதில் ஏற்படும் மிகுந்த அழுத்தங்களாலும் சிலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுவதால் உடலில் பலம் குறைவதோடு ஆண்மை குறைபாடும் ஏற்படுகிறது.

2.நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும்.

3.ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும். 

4.செவ்வாழை பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது 5.சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.

6.வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.

Post a Comment

0 Comments