Hot Posts

6/recent/ticker-posts

மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வானத்து தேவதை..

அழகு என்ற ஒரே காரணத்துக்காக இத்தனை மீடியாக்கள்.

ஊசி, பாசி, மணி, உத்ராட்சமாலை விற்கும் மோனிகாவையே சுற்றி வளைத்து மீடியாக்கள் வலம் வருகிறது. 

வயித்து பொழப்புக்கு பாசி விக்கிற பொண்ணை ஏன்டா இந்த பாடு படுத்துறீங்க..?

அழகுன்றது ஒரு குறையா? இல்ல வறுமைங்கிறதே ஒரு குறையா..?அல்லது, பக்தி என்பதே குறையா..?

இந்தபெண் பத்து சாய்பல்லவி, அஞ்சு தீபிகா படுகோன், மூன்று அலியாபட்டை உள்வாங்கி இருப்பதாக ஜொல் விடுகிறார்கள் சண்டாளர்கள்.

இதற்கெல்லாம் காரணம் 

இந்த பெண் அழகாக இருக்கிற என்ற காரணத்தால் இவரை சுற்றி 100  கேமராக்களும்.

ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்களில் பார்வைக்கு தென்படுகிறாள்.

இந்த ஊசி பாசிவிக்கும் பெண்மணியை.

இனிமேல் பாருங்கள் உனக்கு சினிமா வாய்ப்பு தருகிறேன் என்று ஒரு சில கூட்டங்கள் வரும்.

இன்று நல்ல முறையாக மானத்துடன் ஊசி பாசி மணி வித்துக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி சினிமாவில் சேர்ந்து விட்டால் நிலை என்ன என்று உங்களுக்கே புரியும்.

இங்கே ஆபத்து எதில் இருக்கிறது கேட்டால்??? அழகில் மட்டும்தான் இருக்கிறது.

அது பெண்ணாக இருந்தால் சரி பொருளாக இருந்தாலும் சரி பறவைகளா இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அழகு தான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

Post a Comment

0 Comments