Hot Posts

6/recent/ticker-posts

இன்றைய ராசி பலன்கள் Rasi Palan Today 22 - 01-2025

மேஷ ராசி - MESHAM RASI 

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடன் பக்குவமாக பேசி காரியம் சாதிக்கவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி - RISHABAM RASI

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும், மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக செயல்படுவர். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுன ராசி - MITHUNAM RASI

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி - KADAGAM RASI

கடக ராசி நேயர்களே, கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். மிக நெருங்கிய உறவுகளிடையே மனக்கசப்புக்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி -  SIMMAM RASI

சிம்ம ராசி நேயர்களே, முக்கியமான விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். பிரியமானவர்கள் உதவி கேட்டு வருவர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கன்னி ராசி - KANNI RASI

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

துலாம் ராசி - THULAM RASI

துலாம் ராசி நேயர்களே, எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிக ராசி -  VIRUCHIKAM RASI

விருச்சிக ராசி நேயர்களே, பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு ராசி - DANUSU RASI

தனுசு ராசி நேயர்களே, நண்பர்களால் செலவினங்கள் கூடும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். திருமண முயற்சி கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி - MAKARAM RASI

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி - KUMBAM RASI

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். புத்தி சாதுரியம் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி - MEENAM RASI

மீன ராசி நேயர்களே, குடும்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Post a Comment

0 Comments