மேஷ ராசி - MESHAM RASI
மேஷ ராசி அன்பர்களே, மனதில் புது விதமான யோசனைகள் உதிக்கும். உறவுகளில் கடுமையான வாக்கு வாதம் உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷப ராசி - RISHABAM RASI
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். முக்கிய வேலைகள் தடையின்றி முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மிதுன ராசி - MITHUNAM RASI
மிதுன ராசி அன்பர்களே, குடும்ப சிக்கல்கள் குறைய தொடங்கும். உடல் நலம் சீராகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கடக ராசி - KADAGAM RASI
கடக ராசி நேயர்களே, யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். பிரபலங்கள் அறிமுகமாவர். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சிம்ம ராசி - SIMMAM RASI
சிம்ம ராசி அன்பர்களே, எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிரியமானவர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி - KANNI RASI
கன்னி ராசி நேயர்களே, மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
0 Comments