மேஷ ராசி - MESHAM RASI
மேஷ ராசி அன்பர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி - RISHABAM RASI
ரிஷப ராசி அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் ஆதரவு பெருகும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும்.
மிதுன ராசி - MITHUNAM RASI
மிதுன ராசி அன்பர்களே, பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. வீடு மாற்ற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடக ராசி - KADAGAM RASI
கடக ராசி அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்ம ராசி - SIMMAM RASI
சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
கன்னி ராசி - KANNI RASI
கன்னி ராசி அன்பர்களே, வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் இருந்து வந்த பாரம் குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம் ராசி - THULAM RASI
துலாம் ராசி அன்பர்களே, அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். மன வலிமை கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிக ராசி - VIRUCHIKAM RASI
விருச்சிக ராசி அன்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவர். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் மந்த நிலை இருக்கும்.
தனுசு ராசி - DANUSU RASI
தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். புது தொழில் யோகம் அமையும்.
மகர ராசி - MAKARAM RASI
மகர ராசி அன்பர்களே, இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். உடல் நலம் சீராகும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.
கும்ப ராசி - KUMBAM RASI
கும்ப ராசி அன்பர்களே, எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வரும். அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீன ராசி - MEENAM RASI
மீன ராசி அன்பர்களே,பிரியமானவர்கள் தேடி வந்து பேசுவர். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
0 Comments