Hot Posts

6/recent/ticker-posts

யாழில் பல்கலைக்கழக மாணவி 3 ஆண்களுடன் லண்டன்காரனின் வீட்டில் நிர்வாணமாக அகப்பட்டாள் !!!

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவி ஒருவர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 3 ஆண்களுடன் நிர்வாண நிலையில் அகப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. நேற்று முன்தினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்திலிருந்து ஓரிரு கிலோ மீற்றர் துாரத்தில் உள்ள பகுதியில் இரயில் பாதைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த மாணவியும் காவாலிகளும் பிடிபட்டுள்ளனர். 

மாணவி சிங்கள மொழி பேசுபவர் எனத் தெரியவருகின்றது. குறித்த வீட்டின் உரிமையாளர் லண்டனில் குடும்பமாக வசித்து வருகின்றார். அவ் வீட்டின் பாதுகாப்புக்கு என ஒருவனை குறித்த குடும்பஸ்தர் தங்க வைத்திருந்துள்ளார். பல தடவைகள் இரவில் அந்த வீட்டில் ஆட்டோவில் பலர் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்களப் பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து குக்குரல் இட்டு கத்தியும் சிரித்துக் கொண்டும் இருந்ததால் சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டு மதில் ஏறி குதித்து பார்த்த போது உள்ளே நிர்வாண நிலையில் பெண் ஒருவரும் 3 ஆண்களும் காணப்பட்டுள்ளனர்.

 இதனையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் உடமைகளை ஆராய்ந்த போது அப் பெண் சிங்கள யுவதி எனவும் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி எனவும் தெரியவந்துள்ளது.. வீட்டு மேற்பார்வைக்கென தங்க வைக்கப்பட்டிருந்தவனரே  அவர்களிடம் பணத்தை வாங்கிய பின் வீட்டை கொடுத்துள்ளதாக அயலவர்கள் அறிந்துள்ளார்கள்.   

அதன் பின் லண்டனில் உள்ள வீட்டு சொந்தக்காரனுக்கு தெரிவிக்கப்பட்டு அவர் கெஞ்சிக் கேட்டதால் பிடிபட்டவர்களை பொலிசாரிடம் ஒப்படைக்காது விட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறித்த வீட்டு ஹோலில் 4 பாவித்த பியர் ரின்களும் பாவித்த நிலையில் ஒரு மதுபாண போத்தலும் இறைச்சிப் பொரியல்கள் மற்றும் கொத்துறொட்டி பார்சல்கள், சிகரெட் போன்றனவும் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments