யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று(26) இந்த இரட்டை சாதனையை 60 வயதான செல்லையா திருச்செல்வம் நிகழ்த்தினார்.
1500Kg எடையுடைய பட்டா ரக வாகனத்தை கயிறை கட்டி அதனை தன்டைய தோள்களில் ஏந்தியவாறு கைதடி பிள்ளையார் கோவிலடியிலிருந்து சாவகச்சேரி பஸ் நிலையம் வரை சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்று முதல் சாதனையை படைத்தார்.
அதன் பின்பு 1500Kg எடையுடைய பட்டா ரக 2 வாகனங்களையும் ஒரே தடவையில் கயிற்றில் கட்டி அந்தக கயிற்றை தனது காதுகளில் ஏந்தி சுமார் 500 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று 2ஆவது சாதனையை நிகழ்த்தி கவனத்தை ஈர்த்தார்.
0 Comments