Hot Posts

6/recent/ticker-posts

பிட்டு படம் அனுபம்... ஜாக்குலின் ஓபன் டாக்... பேசலாம் இருந்தாலும் இப்படி ஓப்பன் ஆக பேச கூடாது...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு. இதில் தொகுப்பாளராக பணியாற்றி எட்டுத்திக்கும் பிரபலமானவர் ஜாக்குலின்.

இதன் பிறகு நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இதன் பின்னர் பெரிய பட வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. இதையடுத்து வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜாக்குலின் பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், " நான் படிக்கும் போது. 18 + படங்களை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் நான் பார்க்கும் போது அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.  



Post a Comment

0 Comments