Hot Posts

6/recent/ticker-posts

மணி எடுத்த அந்த முடிவு ! நடந்தது என்ன தெரியுமா..!

மணிமேகலை இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமே குக்வித் கோமாளி நிகழ்ச்சி பிரச்சனை தானா இப்ப வேறு சேனல்ல அவங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போயிருக்காங்க கூடவே ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தாங்க திடீர்னு அமீர் அவரு ஒரு சில விஷயங்களை சொல்லி இருக்காரு யார் அந்த ரம்யா அப்படின்னு ஆதிக் அவரை பார்த்து நிறைய கேள்விகளை கேட்டு நெட்டிசன்கள் பயங்கரமா கலாய்ச்சிட்டும் இருக்காங்க

இந்த நிலையில சுந்தரி அவங்க குழந்தை வந்தாச்சு அப்படிங்கிற மாதிரி சந்தோஷமா ரசிகர்கள் நிறைய கருத்துக்களை பதிவிச்சிருக்காங்க வாங்க என்ன ஆச்சுங்கிறதை இந்த வீடியோல பார்க்கலாம் குக்வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கு எல்லாருக்குமே தெரியும் நிகழ்ச்சியை வந்து எல்லாருமே கொண்டாடிக்கிட்டு தான் இருக்காங்க இந்த நிலையில கடைசில பார்த்தா மணிமேகலை அவங்களுக்கும் பிரியங்கா அவங்களுக்கும் ஒரு சில பிரச்சனைகள் போச்சு அது மிகப்பெரிய அளவுல பேசப்பட்டுச்சு மணிமேகலை அவங்க எனக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம் எனக்கு வந்து மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்க மாட்டேன் அப்படின்னு எல்லாம் சண்டை போட்டுட்டு அதிலிருந்து விலகி வந்து

இப்ப வந்து அவங்களுடைய வேலைகளை பார்த்துட்டு இருந்தாங்க இப்ப திடீர்னு அவங்களுடைய சமூக வலைதள பக்கத்துல மறுபடியும் ஒரு புது நிகழ்ச்சியில தொகுப்பாளரா களம் இறங்கி இருக்கிற புகைப்படத்தையும் வீடியோவையும் பதிவிட்டு இருக்காங்க அதுல அவங்க அவங்க ஆரம்பிச்ச முதல் நாளே வந்து பாத்தீங்கன்னா ஸ்டேஜ் தொட்டு கும்பிட்டுட்டுதான் அந்த இடத்துல தொகுப்பாளரா களம் இறங்கி இருக்காங்க டான்ஸ் ஜோடி டான்ஸ் இதை வந்து இவங்க தொகுத்து வழங்கிட்டு இருக்காங்க சோ இதை பார்த்த ரசிகர்கள் எல்லாம் வாழ்த்துக்கள் மணி அக்கா அப்படின்னு சொல்லி நிறைய கருத்துக்களை பதிவிட்டுட்டு இருக்காங்க சொல்லப்போனா உஷேன் அவர் கூட ராக்கிங் லேடி அஸ் ஆல்வேஸ் நீ ராக் பண்ணு செல்லக்குட்டி அப்படின்னு சொல்லி இருக்காரு நிறைய செலிபிரிட்டிஸும் மணிமேகலை அவங்களுக்கு வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க மறுபடியும் உன்னால முடியும் இரங் பாய் மொமெண்ட் தான் இதெல்லாம் அப்படின்னு சொல்லி நிறைய பேர் கமெண்ட்ஸ்ல அவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு இருக்காங்க மறுபடியும் கம்பேக் கொடுத்திருக்காங்க நம்ம சார்பாகவும் வாழ்த்துக்களை சொல்லிக்கலாம் இப்படி ஏதோ ஒரு பக்கம் இருக்க அமீர் அவர் வந்து இன்னைக்கு ஒரு போஸ்ட் ஷேர் பண்ணிருக்காரு நான் கண்டிப்பா உங்ககிட்ட இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லியே ஆகணுங்க என்னை ஃபர்ஸ்ட் உங்களோட குடும்பத்துல ஒருவனா பார்த்ததுக்கு ரொம்ப நன்றியை தெரிவிச்சுக்கிறேன் 2016 தான் நான் வந்து எல்லாமே ஸ்டார்ட் பண்ணேன் சிறந்த முறையில இப்ப வரைக்குமே டான்ஸ் மாஸ்டரா இருக்கேன் அதாவது நடன இயக்குனர் சங்கத்தோட ஆதரவோடும் உங்கள் ஆதரவோடும் சிறந்த முறையில நான் எல்லாமே பண்ணிக்கிட்டு இருக்கேன் பிக் பாஸ்ல எனக்கு நிறைய மாற்றங்கள் நிறைய வாய்ப்புகள் கிடைச்சது

சொல்லப்போனா ஸ்டார் கவின் அவருடைய நடிச்சு படம் வந்து வாய்ப்பு கிடைச்சது துணிவு படத்திலயும் வாய்ப்பு கிடைச்சது நிறைய விஷயங்கள் சவால்கள் எல்லாம் கடந்து வந்திருக்கேன் இப்ப fவி எப்எஸ்ஐ நடன கலைஞர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள் எல்லாம் விதிச்சாங்க இப்படி நிறைய விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம் இந்த புதிய அத்தியாயத்தை நான் வந்து புதிய உற்சாகத்தோட ஸ்டார்ட் பண்ண விரும்புறேன் சீக்கிரமா என்னோட மற்ற அறிவிப்புகளை உங்களோட நான் ஷேர் பண்றேன் அப்படிங்கிற மாதிரி அமீர் அவரு இன்னைக்கு ஒரு போஸ்ட் வந்து அவங்க ரசிகர்களுக்காக ஷேர் பண்ணி இருந்தாரு அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் அவர் பார்த்தீங்கன்னா இப்ப நெட்டிசன்கள் கிட்ட பயங்கரமா சிக்கி இருக்காரு எல்லாருமே ட்ரால் பண்ணிட்டு இருக்காங்க இதுக்கு ரீசன் என்னன்னா அவரோட எல்லா படங்களிலும் ரம்யா அப்படிங்கற பேர் வைக்கிறதுதாங்க சொல்லப்போனா திரிஷா அவங்களும் ரம்யா அப்படிங்கற கதாபாத்திரத்துல தான் இப்ப நடிச்சாங்க குட் பேட் அக்லி படத்துலயும் திரிஷா அவங்களுக்கு ரம்யாங்குற பேர் தான் வச்சிருக்காங்களாம் சோ யாருதாங்க அந்த ரம்யா எதுக்குதாங்க இந்த பேரே வச்சிட்டு இருக்கீங்க அப்படின்னு தான் ரசிகர்கள் இப்ப அவரை பார்த்து நிறைய கேள்விகளை கேட்டுட்டு இருக்காங்க

இப்படி இது ஒரு பக்கம் இருக்க சுந்தரி சீரியல் கேப்ரியலா அவங்களுக்கு வந்து வலைகாப்பு நடந்து முடிஞ்சிருக்கு சொல்லப்போனா இந்த ஒரு அருமையான டீமை எனக்கு கொடுத்ததுக்கு சீரியலுக்கு வந்து அதாவது இந்த சீரியல் டீம் கொடுத்ததுக்கு சேனல் தரப்புக்கு நன்றி எல்லாம் சொல்லி இருந்தாங்க ஒரு அழகான குடும்பம் எனக்கு கிடைச்ச குடும்பம் அப்படின்னு சொல்லி அழகா நிறைய விஷயங்களை ஷேர் பண்ணி இருந்தாங்க நிறைய பேர் வந்து அவங்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்துக்களை சொல்லி இருந்தாங்க சுந்தரி அவங்களுக்கு குழந்தை வந்தாச்சு இனி வாழ்க்கையில எல்லாமே சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு எல்லாம் கூட நிறைய கருத்துக்களை பதிவிச்சிருக்காங்க

Post a Comment

0 Comments