Hot Posts

6/recent/ticker-posts

மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து நடந்தது உண்மையா?

மாதம்பட்டி ரங்கராஜ் இவருடைய சமையல்தான் சமூக வலைதளங்கள்ல பயங்கர வைரல்ல இருந்துச்சுங்க எங்க பார்த்தாலும் இவரோட வீடியோ தான் ஆனா இந்த ஒரு சில நாளா ரகசிய உறவு விவாகரத்து காதல் கிசுகிசுன்னு இவரு எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தாரோ அந்த விஷயங்கள் எல்லாம் விட்டுட்டு அதிகமா பேசுற விஷயமா இருக்கு யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ் என்னதான் நடந்துச்சு இவரோட வாழ்க்கையில நடந்த விஷயங்கள் என்னங்கிறத வாங்க பார்க்கலாம்

கொஞ்ச நாளவே மாதம்பட்டி ரங்கராஜ் அப்படின்னு சொன்னா நம்ம தென்னிந்தியாகுள்ள இவரை தெரியாதவங்கன்னு யாருமே இருக்க முடியாது திரை பிரபலங்கள்ல தொடங்கி அரசியல்வாதிகளோட இல்ல திருமணங்கள் வரைக்கும் இவரோட சமையல் தாங்க ஃபேமஸ் இவரை புக் பண்றதுக்கு பல லட்சங்கள் வந்து செலவு பண்ணனுமாம் அது தாண்டி பல லட்சங்கள் வந்து பொருட்படுத்தாம இவரோட கேட்டரிங் சர்வீஸ வந்து புக் பண்றாங்க ஏன்னா சமையல்ல அவ்வளவு விஷயங்களை பார்த்து பார்த்து பண்ணிட்டு இருக்காரு மாதம்பட்டி ரங்கராஜ்

Post a Comment

0 Comments