அச்சுவேலி: இ.தனுசன் என்ற அபான்ஸ் மனேஜர் தமையனுடன் இணைந்து ஒரு ஆசிரியரை வீடுபுகுந்து மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பொலிசார் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுசன் நெல்லியடி அபான்ஸில் மனேஜராகப் பணியாற்றுது, குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை மக்களிடையே பெரும் வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் உடனடியாக இந்த வழக்கில் நியாயமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. வன்முறைச் செயல்கள் எவருக்கும் எதிராக நடந்தாலும், அதற்கு தக்க நீதி கிடைக்க வேண்டும் என்பதே சமூகத்தின் விழைவு.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
0 Comments