Hot Posts

6/recent/ticker-posts

யாழில் யுவதியை மரத்தில் கட்டி வைத்து கொடூர சித்தரவதை செய்யும் காட்சிகள்!! Video

யாழ் சுதுமலை யுவசக்தி சனசமூகநிலைய தலைவன் என்ற பெயரில் உலாவும் போதைப்பொருள் கடத்தல்காரனான நிலக்ஸன் மற்றும் ரகுலாதரன் ஆகியோ அப்பகுதிக்கு வந்த மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த சனசமூகநிலையத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா மற்றும் மாவாப் போதைக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அவற்றை கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அ்த்துடன் அயல் பகுதியில் உள்ள ஏனைய பொதுமக்களை இவர்கள் அச்சுறுத்தி வருவதுடன் வாள் வெட்டுக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையிலேயே குறித்த பகுதிக்கு வந்த யுவதியை இவர்கள் கட்டி வைத்து சித்திரவதை செய்ததாகத் தெரியவருகின்றது.



Post a Comment

0 Comments