Hot Posts

6/recent/ticker-posts

1,000 ஆண்களுடன் உடலுறவுக்கு நேரலை - உலக சாதனை

ஆன்லைன் உள்ளடக்க படைப்பாளரும் OnlyFans பிரபலுமான போனி ப்ளூ, அண்மையில் ஒரே நேரத்தில் 1,000 ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்ட புதிய உலக சாதனையை முயற்சித்துள்ளார். இந்த நிகழ்வு நேரலை வடிவில் OnlyFans தளத்தில் பகிரப்பட்டது.

இது இதற்கு முன் அவர் மேற்கொண்ட "12 மணி நேரத்தில் 100 ஆண்களுடன் உடலுறவு" சவாலைவிட மிகப் பெரிய அளவிலான முயற்சியாகும். இதில் பலரும் பங்கேற்றதாக, புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

இதன் போது மற்றொரு OnlyFans படைப்பாளர் கமிலா அராஜோ, மற்றும் பாட்காஸ்ட் தொகுப்பாளர் ரயான் பவல் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் பின்னணியை ஆவணப்படுத்தியுள்ளனர்.

போனியின் விளக்கம் படி, இந்த நிகழ்வு பங்கேற்பாளர்களிடம் உற்சாகத்தையும் ஆவலையும் ஏற்படுத்தி, சாதனையை வெற்றிகரமாக முடிக்க உதவியதாக கூறியுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும், ஆதரவும் எழுந்து வருகிறது. இது போல நிகழ்வுகள் தனிநபர் விருப்பங்களை பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

Back Door Challenge என அழைக்கப்படும் இந்த சவாலைப் பற்றி இணையத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

இந்தச் சாதனை எங்கே முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

Post a Comment

0 Comments