யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 24 வயதான யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் சமீபமாக சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றும் யுவதிக்கு கடந்த வருட இறுதியில் பிரான்ஸில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சட்டப்பூர்வமான வழியாக பிரான்ஸில் சேர முடியாததால் சுற்றுலா விசா மூலம் செல்லும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக யுவதியின் தோற்றத்தை மாற்றும் சிகிச்சைகள், உடற்கட்டழகுப் பயிற்சி ஆகியவற்றுக்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் பல லட்சங்கள் செலவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், யுவதிக்கு பயிற்சி நிலையத்தில் வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர் உடற்கட்டழகுப் பயிற்சியாளராக பணியாற்றுபவர். இருவரும் கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் ஓடிச்சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் முகநூலில் அனாமதேய கணக்குகளில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. கணக்குகள் அழிக்கப்பட்டாலும், புதிய கணக்குகள் மூலம் படங்கள் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த செயலுக்கு ஏமாற்றமடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளையே காரணமென சந்தேகிக்கப்படுகிறது. இது குற்றச்சாட்டாகவே கருதப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
0 Comments